பிரியா தனது மிதிவண்டியில் 2 மணி நேரத்தில் 40 கிலோமீட்டர் தூர பயணம் செய்கிறாள் அவளுடைய வேகம் என்ன
Answers
Answered by
0
Answer:
சராசரி வேகம் = பயணம் செய்த தூரம் /எடுக்கப்பட்ட நேரம்
= 40/2 = 20 கிமீ/மணி
(அல்லது) = 20 கிமீ / மணி
Explanation:
average speed =distanse travelled /time taken
=40/2 =20km/h
(or)=20 kmph
Similar questions