India Languages, asked by gk3597848, 2 months ago

2. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் எது?

குவலயானந்தம்


வீரசோழியம்


தொல்காப்பியம்


முத்துவீரியம்​

Answers

Answered by srinikapriya05
8

Answer:

குவலயானந்தம்

yes. it is the correct answer.

Answered by sarahssynergy
2

குவலயானந்தம்.

Explanation:

  • அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்கள் : தண்டியலங்காரம் மாறனலங்காரம் குவலயானந்தம்.
  • அணியிலக்கணத்தையும் பிற இலக்கையாதையும்  கூறும் இலக்கண நூல்கள் : தொல்காப்பியம் வீரசோழியம், முத்து வீரியம், இலக்கண விளக்கம, தொன்னூல் விளக்கம் என்பன.
  • கொடுக்கப்பட்டுள்ள குவலயானந்தம், வீரசோழியம்,  தொல்காப்பியம் மற்றும் முத்து வீரியம் என்ற நூல்களுள்  "குவலயானந்தம்" என்னும் நூலே அணி இலக்கணத்தை மட்டுமே முழுமையாக கூறும் நூலாகும். மற்ற நூல்கள் அனைத்தும்  அணி இலக்கணதோடு பிற இலக்கியங்களையும் கூறும் நூல்கள் ஆகும்.
  • எனவே, அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் "குவலயானந்தம்" என்னும் நூலே ஆகும்.
Similar questions