Biology, asked by praneeshmk, 2 months ago


2. இலக்கியத்தில் காற்று
குறித்து எழுதுக.

Answers

Answered by ItzDinu
1

\Huge\bf\maltese{\underline{\green{Answer°᭄}}}\maltese

\implies\large\bf{\underline{\red{VERIFIED✔}}}

தென்றலானது மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் போது வண்டுகளையும் அழைத்து வருகிறது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைத்துள்ளார்.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய பத்மகிரிநாதர் தென்றல் விடு தூதுவில் "தமிழும் குளிர்ச்சியான பொருநை நதியும் சேரும் செந்தமிழ் மலையின் பின் தோன்றிய தென்றலே" என்று பெண்ணொருத்தி தென்றலைத் தூது செல்வதற்காக அழைக்கிறாள். சங்ககாலப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியார் கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பாடலில் 'வளி' எனக் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார்.

 \boxed{I \:Hope\: it's \:Helpful}

Similar questions