Physics, asked by jyothijyothi6990, 2 months ago


2. காற்றின் ஆற்றல்கள் யாவை?​

Answers

Answered by poojaasivaraman2006
2

Answer:

காற்று ஆற்றல்

காற்று என்பது தரை மற்றும் கடல் பகுதிகளில் இயல்பாக இயங்கிவரும் சக்தி. இந்த காற்று, காற்றாலைகளில் உள்ள விசிறியின் பிளேடுகளை சுழலச் செய்கிறது. இந்த விசிறி ஒரு நீண்ட குழாய் அல்லது ஜெனரேட்டரின் ஊடே பொருத்தப்பட்டு இருப்பதால், பிளேடுகளின் சுழற்சியின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

I hope it helps you.

Similar questions