2.அமர்ந்தான் -பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
Answers
Answered by
3
Answer:
அமர்+ந்+த்+ஆன்
அமர்-பகுதி
ந் -சந்தி
த். -இறந்த கால இடைநிலை
ஆன் -ஆண்பால் வினைமுற்று விகுதி
Similar questions
Social Sciences,
2 months ago
Math,
2 months ago
English,
4 months ago
Math,
4 months ago
English,
1 year ago