India Languages, asked by santhimurthi1986, 1 month ago

2. முன்னுரை- கல்விச்செல்வம்- கல்வி கண் போன்றது- கல்வியின் சிறப்பு காலமும் கல்வியும்- இளமைப்பருவம் பயிலும் தன்மை- இளமையில் கல்- முடிவுரை.​

Answers

Answered by ksunanda853
2

Answer:

கல்வியின் சிறப்பு

கல்வி என்பது இந்த உலகில் பபரிதாக மதிக்கப்படும் ஒன்று. “கல்வி ஒன்றே இந்த

உலகக மாற்ேக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் என்பது பெல்சன் மண்றேலாவின் வாக்கு.

ஒரு மரத்திற்கு எப்படி அதன் றவர் முக்கியறமா அறதறபாலத்தான் மனிதனுக்குக் கல்வி.

இன்கேய வாழ்க்கக முகேயில் கல்வி என்பது ஓர் அடிப்பகே மற்றும் அத்தியாவசியத்

றதகவயாக மாறிவிட்ேது. ஆனால், கல்விகய மட்டும் கவத்துக்பகாண்டு மனிதன்

வாழ்க்ககயில் உயரிய நிகலகளுக்குச் பசல்ல இயலாது. வாழ்க்கக றமம்பேவும் ென்ோக

இருக்கவும் கல்வி அவசியம்தான். எனினும், ெல்ல பண்புகளும் வாழ்க்ககயில் மகிழ்ச்சியும்

இருந்தால்தான் வாழ்க்கக பூரணமாகும். ஆதலால், மனிதனின் வாழ்க்கக றமம்படுவதற்குக்

கல்வி மட்டும் றபாதாது எனும் கருத்கத ஒட்டி இந்தக் கட்டுகர அகமகிேது.

கல்வி கற்பதால் ொம் ெம் வாழ்க்ககயில் உயர்ந்த நிகலக்குச் பசல்ல இயலும்.

ென்ோகப் படிப்பதன் மூலம் ெம்மால் ஒரு ெல்ல றவகலக்குச் பசல்ல முடியும். ெல்ல

றவகலகள் என்று குறிப்பிடும்றபாது இரு ககககை நிரப்பும் அைவு சம்பைத்கதக்

பகாடுக்கும் றவகலககைறய குறிக்கின்ேன. சம்பைம் பபரிதாக இருப்பதால் ெம்மால்

வாகனம், வீடு, ெகக றபான்ே ஆேம்பரங்ககை அனுபவிக்கலாம். நிகனத்த பபாருள்ககை

வாங்கலாம். எனறவ, ெல்ல கல்வியின் மூலம் ஆேம்பரத்கதப் பபற்றுக்பகாள்ை

இயலுவறதாடு ெல்ல வாழ்க்கக நிகலயும் ெமக்கு உண்ோகிேது.

ஆனால், வாழ்க்ககயில் ொம் பபாருைாதாரத்தில் மட்டும் றமம்பட்ோல் றபாதுமா?

பிேர் ெம்கமப் பார்த்து மதிப்பதும் ெமது வாழ்க்கககய றமம்படுத்தும். பிேர் ெம்கமப் பார்த்து

மதிப்பபதன்பது ெல்ல பண்புககை உள்ைேக்கியிருந்தாறலறய முடியும். கல்வி மட்டும்

றபாதும் என்ோல் ஏன் பள்ளிகளில் மாணவர்களுக்கு இகணப்பாே ெேவடிக்கககள்

ெேத்தப்படுகின்ேன. பண்புகளுக்கும் மனிதனுகேய வாழ்க்ககயில் மதிப்புள்ைறத இதற்குக்

காரணம் ஆகும். தவற்றிலிருந்து கற்றுக்பகாள்வது, விோமுயற்சி, றதால்வியிலிருந்து மீளும்

தன்கம றபான்ே ெற்பண்புககை உகேய மனிதன் கேவுகைவிே உயர்வாகக்

காணப்படுகிோன்.

இத்தககய ெற்பண்புகள் ஒருவனுக்கு மிகவும் முக்கியம். “ஒழுக்கம் உயிபரன

ஓம்பப்படும்” என்பது முதுபமாழி. அதிலிருந்றத மனித வாழ்க்ககயில் பண்புகளுக்கான

இேம்பற்றிய உண்கம புலப்படுகிேது. ஆககயால், பிேர் ெம்கமப் பார்த்து மதிப்பதும் ெம்கம

அவர்களின் எடுத்துக்காட்ோகப் பார்ப்பதும் ொம் வாழ்ந்த வாழ்க்கக

பவற்றியகேந்துவிட்ேது என்பதற்கு ஒரு முக்கிய ஆதாரம் ஆகும். இது ெம் வாழ்க்கககய

றமம்படுத்தும். எனறவ ெற்பண்புகள் மூலம் ெமது மதிப்பு உயர்வதும் ெமது வாழ்க்கக

றமம்படுவதும் உறுதி.

இன்கேய காலகட்ேத்தில் மகிழ்ச்சி எனும் வார்த்கதக்குப் பபாருள் மாறிவிட்ேது.

ெமது வாழக்கககய றமம்படுத்துவதற்காக ொம் பதாேர்ந்து பவற்றிகயத் றதடி

அகலகிறோம். ஆனால் ொம் மகிழ்ச்சி மற்றும் நிம்மதிகயத் பதாகலத்துவிட்றோம்.

இருப்பினும், வாழ்க்கககய றமம்படுத்துவறதாடு பவற்றிகயயும் றதடித்தரக்கூடியது

மகிழ்ச்சி ஒன்றுதான் என்பகத ெம்மில் எத்தகன றபர் அறிறவாம்? பணம் ஈட்டுவதற்காக

அல்லும் பகலும் உகழத்து, குடும்பத்கத மேப்பது இன்கேய காலத்தில்

இயல்பானபதான்ோகும். பபாருள் ஈட்டுவதன் மூலம் மகிழ்ச்சி தரும் பபாருட்ககை

வாங்கலாம். ஆனால், உண்கமயான மகிழ்ச்சிகய வாங்க இயலாது. வாழ்க்ககயில்மகிழ்ச்சியிருந்தால்தான் வாழ்க்கக நிகல மாறும். மகிழ்ச்சிகயத் பதாகலத்தவன் அவன்

வாழ்க்கககயறய பதாகலத்தவனாகிோன். குடும்பத்தில் பிரச்சகனகள் இன்றி மகிழ்ச்சியாக

இருப்பது வாழ்க்ககயின் சூழ்நிகலககை மாற்றியகமக்கும். இதனால், வாழ்க்ககயின் தரம்

உயரும். றமலும், வாழ்க்கக அழகாக மாறிவிடும். வாழ்க்கககய வாழ்வது என்பது

அதிலிருந்து ெமக்குக் கிட்டும் அனுபவத்கதப் பபேறவ ஆகும். வாழ்க்கக எனும் சகமயலில்

மகிழ்ச்சி எனும் பபாருள் இருந்தால்தான் சுகவகூடும். ஆகறவ, மகிழ்ச்சியாக இருப்பதால்

ெல்ல அனுபவங்ககைப் பபே இயலும். இதனால், வாழ்க்ககயின் தரம் நிச்சயம் றமம்படும்.

ெல்ல கல்வியின் மூலம் பபாருள் கிட்டும். அதனால், ெம்மால் ஆேம்பரமான வாழ்க்கக

முகேகயக் ககக்பகாள்ை முடிகிேது. இது ெம் வாழ்க்ககத் தரத்கத உயர்த்தி,

வாழ்க்கககய றமம்படுத்துவதாகத் றதான்றும். ஆனால், ெற்பண்புகளுக்கும் மகிழ்ச்சிக்கும்

வாழ்க்ககயில் ஒரு முக்கிய இேம் உண்டு. இகவயும் ெம் வாழக்ககத்தரத்கத உயர்த்தி,

வாழ்க்கககய றமம்படுத்தும். வாழ்க்கக என்பது மனிதர்களுக்குக் கிகேத்த வரம் ஆகறவ,

றபாற்றுவதும், றமம்படுத்துவதும் ெம் கககளில்தான் உள்ைது. ஆககயால், வாழ்க்கககய

ஒரு பயணமாய் எண்ணி, அகத ெம்மால் முடிந்தவகர ரசிப்பது அவசியம்.

காவ்யபாரதி

உயர்தமிழ்

உயர்நிலை 4

Answered by tesanvenket
0

Explanation:

முன்னுரை:

கல்வியின் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் கான்போம்

Similar questions