India Languages, asked by meenamani115, 1 month ago

2.கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ள நூல் ஆசிரியர் பெயரைக் கண்டறிந்து அவர் எழுதிய நூல்களுள் ஏதேனும் ஒன்றன் பெயரையும் எழுதுக. ​

Attachments:

Answers

Answered by jostni08haresh13
0

Answer:

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்

Answered by MeenakshiIyer
0

Explanation:

そして人々があなたの時間を無駄にしないのを助けます そして人々があなたの時間を無駄にしないのを助けます

Similar questions