2. ''விட்டு விட்டு" - இலக்கணக் குறிப்பு தருக.
Answers
Answered by
7
சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக்கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துகளாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.
சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது.[1]
சுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுத் 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]
Mark me as Brainlist
Answered by
1
Explanation:
ஔமௌமஙூமநைமுஞகுஐயநேடஙௌணபத
Similar questions