2.எதுகை நயத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answers
Answered by
0
Explanation:
எடுத்துக்காட்டு :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.
Similar questions