2.முத்துராமலிங்கத் தேவர் குறித்து மூதறிஞர் இராஜாஜி கூறியது யாது?
Answers
Answered by
2
Answer:
'முத்துராமலிங்க தேவர் பேச்சு உள்ளத்தில் இருந்து வருகிறது உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசிவிடுவது அவர் வழக்கம்' என்று மூதறிஞர் இராஜாஜி பாராட்டியுள்ளார்.
Similar questions
Economy,
17 days ago
Hindi,
1 month ago
Environmental Sciences,
1 month ago
CBSE BOARD X,
9 months ago
Hindi,
9 months ago