English, asked by engalnanban006, 1 month ago

2. களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது என்பதைத் தெரிவு செய்க. அ. மத்தளம் ஆ. கடம் இ. நாதஸ்வரம் ஈ. வீணை​

Attachments:

Answers

Answered by sathish051197
6

Answer:

கடம்

Explanation:

கடம் என்பது மண்பாண்டம் போன்ற இசைக்கருவி ஆகும்.

Similar questions