English, asked by bkishoresm59, 5 hours ago

2. கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக (பெரிய, நடந்து, பார்த்த, எழுதி, படித்து, ஓடின , வந்து, விளையாடின, பறித்த, போற்றி) பெயரெச்சம் வினையெச்சம் ​

Answers

Answered by adventureisland
1

Answer:

பார்த்த - பெயரெச்சம்.

நடந்து - வினையெச்சம்.

பெரிய -  பெயரெச்சம்

எழுதி - பெயரெச்சம்

படித்து - வினையெச்சம்.

ஓடின - பெயரெச்சம்

வந்து - வினையெச்சம்.

விளையாடின - பெயரெச்சம்

பறித்த - பெயரெச்சம்

போற்றி - பெயரெச்சம்

Explanation:

1. பெயரெச்சம் என்றால் என்ன?

பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும்.

2. வினையெச்சம் என்றால் என்ன?

                  இவ்வாறு வினையைக் கொண்டு முடியும் எச்சம்          வினையெச்சம் எனப்படும்.

Similar questions