India Languages, asked by priscyrock2009, 5 hours ago

2. தமிழ்மொழியின் சொற்களை வழங்குவதில் மரபு மாறினால் _________​

Answers

Answered by sruthikajagadeesan20
5

Answer:

தமிழ் மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும். புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு.

mark me as brainliests

Similar questions