2. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answers
Answered by
2
சார்பெழுத்துகள்:
தனித்து இயங்கும் ஆற்றலின்றி முதலெழுத்தைச் சார்ந்து வருபவை சார்பெழுத்துகள் எனப்படும்.
சார்பெழுத்து வகைகள்:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலுகரம்
- குற்றியலிகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஒளகாரக் குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
Similar questions