India Languages, asked by kurinjimalarswetnish, 19 days ago

முல்லைப்பாட்டு 2. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள முதல் கரு உரிப் பொருள்களை எழுதுக.​

Answers

Answered by itzprocutie
0

Answer:

Sorrieee, I'm unable to understand ur question

Explanation:

Answered by ombhardwaj477
0

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை.

Similar questions