English, asked by rameshdeepi2007, 6 days ago

2.. மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் அழகை உமது சொந்த நடையில் எழுதுக.​

Answers

Answered by neeraj2345ag
0

Answer:

plz mark me as brainliest and followme

Explanation:

மீன் பிடித்தல் என்பது மீனவர்களாலும் சில நேரம் பொழுதுபோக்கிற்காகவும் செய்யப்படும் தொழில் அல்லது பொழுதுபோக்கு ஆகும். மீன்களை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே மீன் பிடிப்பு ஆகும்.[1] இத்தொழில் மூலம் மூன்று கோடியே எழுபது லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பையும் ஐம்பது கோடி பேர் மறைமுக வேலைவாய்ப்புகளையும் பெறுகின்றனர்.[2]

Similar questions