India Languages, asked by pooniaparmod7894, 11 months ago

இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2:5,
அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில்,
அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தை கணக்கிடுக.
1. 8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள்
வழவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று
தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான
கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன
எனில், 2 கிகி நிறையுடை பொருள் பெரும்
விசையினை கணக்கிடுக.

Answers

Answered by pallavi2589
0

Answer:

I don't know this information and language

Explanation:

plzzzzzzzzzzzzz mark as brainlest

Answered by steffiaspinno
0

ஈ‌ர்‌ப்பு முடு‌க்க‌ங்க‌ளி‌ன் ‌வி‌கித‌ம் காண‌ல்  

  • M_1 : M_2 =2:5, R_1 : R_2 = 4:7 எ‌னி‌ல் g_1:g_2 = ?

                g_1 = \frac{GM_1}{R_1^2}

                 g_2 = \frac{GM_2}{R_2^2}

           g_1 : g_2 = \frac{GM_1}{R_1^2} x \frac{R_2^2}{GM_2}

                      = \frac{M_1}{R_2^2} x \frac{M_2}{R_1^2}

                      =  \frac{2*7^2}{5*4^2}

                      = \frac {98}{80}

                     = \frac {49}{40}

  • ஈ‌ர்‌ப்பு முடு‌க்க‌ங்க‌ளி‌ன் ‌வி‌கித‌ம் g_1 : g_2 = 49:40 ஆகு‌ம்.  

பெரும் விசை காண‌ல்  

  • m_1 = 8, m_2 = 2, F_1 = 15N எ‌னி‌ல்  F_2 = ?
  • 2 கிகி நிறையுடை பொருள் ‌மீது செய‌ல்படு‌ம் ‌விசை

             F_2 = \frac{m_2F_1}{m_1+m_2}

                  = \frac{2*15}{8+2}

                  = \frac{30} {10}

           F_ 2 = 3 N

  • 2 கிகி நிறையுடை பொருள் ‌மீது செய‌ல்படு‌ம் பெரும ‌விசை   F_ 2 = 3N ஆகு‌ம்.  
Similar questions