CBSE BOARD X, asked by crrystalgamer, 4 days ago

2.ஆடினாள்(வேர்ச்சொல்லை 610313)=-

3.எழுதினாள் ( 13(3,3)-

4.மதிமுகம்(உருவகமாக்குக)

5.ஓடு(பெயரெச்சமாக்குக)

செய்தான் (பலர்பாலாக்கி எழுதுக)

7.நான் மதுரை சென்றேன்(எதிர்காலமாக்குக) 8.அவர் நேற்று மதுரை சென்றார்.(தன்மை இடமாக மாற்றுக )

9.சதுரமான கல் (பண்புத்தொகையாக்குக)

10.கையால் தொழுது(வேற்றுமைத் தொகையாக்குக)—

11.விண்ணும் மண்ணும் (உம்மைத் தொகையாக்குக b)=

12.கதிர் எழுந்தது( வினைத்தொகையாக்குக):

13.பைங்கொடி போன்ற இடை உடைய பெண் ஆடினாள்(அன்மொழித்

தொகையாக்குக)

14.கைமலர்(உவமைத் தொகையாக்குக)

15/முத்துப்பல் (எவ்வகைத் தொகை எனக் கூறுக)

16.0410 - - a * M * B உடையவள்(உருபால் நிரப்புக)

17.வேந்தர் (அளவுப் பண்புத் தொகையாக்குக)

18.வேந்தர் (உருபும் பயனும் உடன் தொக்கத்தொகையாக்குக)​

Answers

Answered by sakthivelsangeetha
1

Answer:

2) ஆடி

3)எழுது

4) மதி போன்ற முகம்

5)ஓடிய குழந்தை

6) செய்தார்கள்

I don't know the remaining answers

Similar questions