Social Sciences, asked by muthupandi3588, 5 months ago

நிறுவனச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால்
கட்டுப்படுத்தப்படும் முதன்மையான முக்கிய பங்குதாரர்.
2) தனியார் துறை b) கூட்டு துறை
c) பொதுத்துறை d) இவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by Ansh0725
3

நிறுவனங்கள் சட்டம் 2013 (Companies Act 2013), 1956-வது ஆண்டு நிறுவனச் சட்டத்திற்குப்பதிலாக இயற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டுச் சட்டம் எற்கனவே பல திருத்தன்களைக் கொண்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் (திருத்தம்) சட்ட முன் வடிவு (The Companies (amendment) Bill 2011) அறிமுகம் செய்யபட்டு. இதன்மீது நடந்த விவாதத்தைத் தொடா்ந்து இந்திய நாடாளுமன்றம் 2012 ஆம் ஆண்டு டிசம்பா் திங்கள் 18-ம் நாள் இதனை நிறைவேற்றியது. இவ்வாறு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவு ‘2013 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டம்’(The Companies Act 2013) என்ற சட்டமாக செயல் படுத்தப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 29 ஆம் நாள் குடியரசுத் தலைவர் அனுமதி பெற்று ஆகஸ்டு திங்கள் 30 ஆம் தேதி இந்த சட்டம் செயல் விளைவுக்கு வந்தது.[1][2]

2013 ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் மொத்தம் 29 பாகங்கள் 470 சட்டப்பிரிவுகள் மற்றும் 7 அட்டவணைகள் அடங்கியுள்ளன. 1956 ஆம் ஆண்டு சட்ட்த்தில் 658 சட்டப் பிரிவுகளும் 15 அட்டவணைகளும் இருந்தன [3]. பல புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன. முந்தைய சட்ட்த்தில் இருந்த பயன் இழந்த தேவையற்ற 188 பிரிவுகளும் 8 அட்டவணைகளும் நீக்கப்பட்டன. சமூக பொறுப்புடைமை குறித்த பிரிவும் மற்றும் 183 பிரிவுகளும் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து செயல் விளைவிற்கு வரும் எனவும் மைய அரசு அறிவித்திருந்தது [4] தனியார் நிறுவனங்களுக்கு பல பிரிவுகளிலிருந்து நிறுவனங்களுக்கு பல பிரிவுகளிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது[5]

Similar questions