History, asked by jino07ni, 3 months ago

பழங் கற்காலம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது? 2 mark question

Answers

Answered by kookie05
6

Answer:

தொழில்நுட்ப வளர்ச்சிக் கட்டமான கற்காலத்தின் முதல் பகுதியாகும். இது சுமார் 2,000,000 ஆண்டுகளுக்குமுன், மனித மூதாதையர்களான ஹோமோ ஹபிலிஸ் (Homo habilis) போன்ற ஹொமினிட்டுகள் (hominids) கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியதுடன் ஆரம்பமானது. இது, இடைக்கற்காலத்துடன் அல்லது, முன்னதாகவே புதியகற்கால வளர்ச்சி இடம்பெற்ற சில பகுதிகளில், Epipaleolithic உடன் முடிவுற்றது.

Explanation:

hope it helps you..

Answered by Anonymous
3

Answer:

hey nanba image ah refer panikonga⬆️⬆️

Attachments:
Similar questions