India Languages, asked by susidivya07, 2 months ago

2.பிஞ்சு விரல்
(அ)உவமைத் தொகை (ஆ)உம்மைத் தொகை
(இ வினைத்தொகை (ஈ) உருவகம்.





pls answer me ​

Answers

Answered by pragyakhardiya2117
0

Answer:

உவமைத் தொகை என்பது, இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். அதில் முதற்சொல் உவமைச் சொல்லாக இருக்கும். எடுத்துக் காட்டாக "பானைவாய்" என்பது "பானை", "வாய்" என்னும் இரு சொற்களைக் கொண்ட ஒரு தொகைச்சொல். பானைபோன்ற வாய் என்னும் பொருள் தருவது. இங்கே "பானை" "வாய்க்கு" உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், இது ஒரு உவமைத்தொகை ஆகும்.

Similar questions