India Languages, asked by StarTbia, 1 year ago

2 துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter3 அறிவியல், தொழில்நுட்பம் TNSCERT Class 6

Answers

Answered by ajayvelmurugan2008
1

Answer:

நலழபுவழூஊஎஏஐவளளபபுழுழுஉஏஐஆபஙந

Answered by KajalBarad
0

வினாக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

  • துருவப்பகுதியில் சூரிய ஒளிக்கதிர்கள் நிலநடுக்கோட்டை விட மிக குறைவாகவே துருவப்பகுதியில் விழுகிறது. இதனால் துருவப் பகுதி மிகவும் குளிர்ச்சியாக மற்றும் பனிப்பகுதியாக காணப்படுகிறது.
  • இத்தகைய துருவப் பகுதிகளில் நிகழும் தட்ப வெப்ப நிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. மேலும் ஆய்வு செய்தால் உடளவில் நிறைய பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது. எனவே இப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு எந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.
  • எந்திர மனிதர்கள் மனிதனை போன்ற உடல்தோற்றம் கொண்டிருந்தாலும் செயற்கையாக இதை செய்வதனால் இயந்திரமனிதர்களுக்கு மனிதனை போன்று உணர்ச்சிகள் கிடையாது.
  • இது தோலினால் செய்யப்படாமல் இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்படுகின்றது. இத்தகைய உலோகங்கள் அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிரையும் ஏற்கவல்லது.
  • அதனால்தான் இயந்திர மனிதர்களை துருவப்பகுதியில் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. இவை மனிதனை விட பன்மடங்கு தகவல்களை சேகரிக்கவல்லது.
  • அதுமட்டுமல்லால் இதை உருவாகும் செலவை விட இதன் பராமரிப்பு செலவு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனவே குறைந்த செலவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு இயந்திர மனிதர்களின் பங்கு மிகவும் அதிகம்.

எனவே, இதனால் தான் இயந்திரமனிதர்களை  துருவப்பகுதிக்கு ஆயுவுக்கு அனுப்பப்படுகிறது.

Similar questions