India Languages, asked by sushilbayen9417, 10 months ago

மூலங்களின் தன்மையை காண்க

√2 t^2-3t+3√2=0

Answers

Answered by abhirock51
1

Answer:

yeah kaun se bhasa mein likha hain??...xD

Answered by steffiaspinno
2

சமன்பாட்டிற்கு மெய்  மூலங்கள் இல்லை.

விளக்கம்:

\sqrt{2} t^{2}-3 t+3 \sqrt{2}=0

a=\sqrt{2}, b=-3, c=2 \sqrt{2}

\Delta=b^{2}-4 a c

=(-3)^{2}-4(\sqrt{2})(3 \sqrt{2})

=9-12(2)

=9-24

\Delta=-15

\Delta=-15<0

இந்த சமன்பாட்டிற்கு மெய் மூலங்கள் இல்லை.

Similar questions