India Languages, asked by tarelswar8671, 2 days ago

2 டீப் புளு' - மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter3 அறிவியல், தொழில்நுட்பம் TNSCERT Class 6

Answers

Answered by ahkk2022
0

Answer:

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.

ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது

hope this answer helpful for you

Similar questions