Math, asked by mahad5855, 3 months ago

20. ஒரு சட்டமன்ற தொகுதியில் 586908 ஆண் வாக்காளர்களும் 511699
பெண் வாக்காளர்களும் உள்ளனர். அந்த தேர்தலில் 221583 வாக்காளர்கள்
வாக்களிக்கவில்லை எனில் அத்தேர்தலில் வாக்களித்தவர்கள் எத்தனை பேர்?

Answers

Answered by Anonymous
0

Answer:

Idhu thaan crct answer uh = 8,77,024...

Step-by-step explanation:

Brainliest Podungo

Similar questions