இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை? அ) ஜி 20 ஆ) ஏசியான் (ASEAN) ஆ) சார்க் (SAARC) ஈ) பிரிக்ஸ் (BRICS) சரியானவற்றை தேர்ந்தெடு அ) 4 மட்டும் ஆ) 2 மற்றும் 4 இ) 2, 4 மற்றும் 1 ஈ) 1, 2 மற்றும் 3
Answers
Answered by
0
Answer:
The correct answer is
ஈ) 1,2,3
Answered by
0
ஏசியான் (ASEAN)
இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள்
- இந்தியா அனைத்து நாடுகளிலும் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கை பெற்று உள்ளது.
- பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைக்கும் வரலாற்றைக் கொண்ட நம் நாடு தற்போது தொழில் மயமாக்கப்பட்ட நாடாகவும் திகழ்கிறது.
- இந்தியா பல சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினராக மற்றும் அவற்றில் சில அமைப்புகளின் நிறுவன உறுப்பினராக செயல்பட்டு வருகிறது.
- ஐ.நா.சபை, அணிசேரா இயக்கம், சார்க் (SAARC), ஜி-20 மற்றும் காமன்வெல்த் போன்ற முறைப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது.
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கில முதல் எழுத்தின் தொகுப்பு தான் பிரிக்ஸ் (BRICS) ஆகும்.
Similar questions