World Languages, asked by deva1424, 3 months ago

20 scientific Tamil words​

Attachments:

Answers

Answered by svprithuprathu
3

Answer:

Natural number - இயல் எண்

Zero - சுழி

Whole number - முழு எண்

Real number - மெய்யெண்

Imaginary number - கற்பனையெண்

Complex number - சிக்கலெண், கலப்பெண்

Vector - திசையன்

Origin - ஆதிப்புள்ளி

Set - கணம் or தொடை

Subset - உட்கணம்

Equation - சமன்பாடு

Quadratic equation - இருபடிச் சமன்பாடு

Factor - காரணி

Root - மூலம்

Discriminant - தன்மைகாட்டி

Loss of generality - பொதுத்தன்மைக்குக் குந்தகம்

Logarithm - மடக்கை

Function - சார்பு

Sequence - தொடர்முறை

Series - தொடர் கூட்டல்

Calculus - நுண்கணிதம்

Higher order polynomial - உயர் அடுக்குச் சமன்பாடு

Differential equation - வகையீட்டுச் சமன்பாடு

Partial Differential Equation - பகுதி வகையீட்டுச் சமன்பாடு

Linear Partial Differential Equation - நேரியல் பகுதி வகையீட்டுச் சமன்பாடு

Geometry - வடிவவியல்

Parabola - பரவளையம்

Ellipse - நீள்வட்டம்

Hyperbola - மிகைபரவளையம்

Hyperbolic Functions (sinh, cosh, etc.) - அதிபரவளைவுச் சார்புகள்

Trigonometry - முக்கோணவியல்

Statistics - புள்ளியியல்

Regression - நிபந்தனை இணைவினை

Regression Coefficient - நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண்

Linear Regression Coefficient - நேரியல் நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண்

Correlation - நேர் இணைவினை

Hypothesis - கருதுகோள்

Hypothesis Testing - கருதுகோள் பரிசோதித்தல்

hope it helps~

Similar questions