History, asked by Aakash4807, 9 months ago

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்டது?
(அ) 2005 (ஆ) 2006
(இ) 2007 (ஈ) 2008

Answers

Answered by MayRabbit
0

Answer:

During 2007 indian Govt announced that unemployed will get job in the scheme of mahatma gandhi

Answered by steffiaspinno
0

2005 ‌

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம்

  • ‌கிராம‌ பு‌றங்க‌ளி‌ல் உ‌ள்ள ஏழை‌ ம‌க்க‌ளி‌ன் வா‌ழ்வாதார‌த்‌தினை பாதுகா‌க்கு‌ம் நோ‌க்‌கி‌ல் 2005 ‌ஆ‌ம் ஆண்டு தே‌சிய ஊரக வேலைவா‌ய்‌ப்பு உறு‌தி‌ச் ச‌ட்ட‌ம் இய‌ற்ற‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த ச‌ட்ட‌ம் ‌பி‌ன்ன‌ர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் என பெய‌ர் மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் படி ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் ஊ‌‌திய‌த்‌துட‌ன் கூடிய 100 நா‌ட்க‌ள் வேலை வா‌ய்‌ப்பு அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌ந்த ‌தி‌ட்ட‌‌த்‌தி‌ல் ஒ‌வ்வொரு குடு‌ம்ப‌த்‌தினை சே‌ர்‌ந்த, 18 வயது பூ‌ர்‌த்‌தி அடை‌ந்த உட‌ல் உழை‌ப்பு உ‌ள்ள வேலை‌யினை செ‌ய்ய ‌விரு‌ம்பு‌ம் குடு‌ம்ப உறு‌ப்‌பினரு‌‌க்கு வேலை வா‌ய்‌ப்பு அ‌ளி‌‌க்க‌ப்படு‌கிறது.
Similar questions