பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி
மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம்
அ) பீஜிங்
ஆ) மாஸ்கோ
இ) ஜோகனஸ் பர்க்
ஈ) பிரசிலியா
Answers
Answered by
0
Answer:
please write in English language because this language is out of my mind
Answered by
0
ஜோகனஸ் பர்க்
பிரிக் (BRIC)
- 2001 ஆண்டு பிரிக் (BRIC) என்ற சுருக்கச் சொல் கோர்க்கப்பட்டது.
- அதாவது பிரிக் (BRIC) என்பது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளின் முதல் எழுத்துக்களை கொண்டு குறிப்பிடப்படும் சுருக்கப்பெயர் ஆகும்.
- 2010 ஆம் ஆண்டு வரை பிரிக் (BRIC) என அழைக்கப்பட்ட பெயரானது 2010ல் தென் ஆப்பிரிக்கா நாட்டினையும் சேர்த்து பிரிக்ஸ் (BRICS) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
- பத்தாவது பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு ஜுலை 2018ல் நடைபெற்ற இடம் தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோகனஸ் பர்க் நகர் ஆகும்.
Similar questions