India Languages, asked by Hbhadouriya7353, 3 days ago

என் பார்வையில் இந்திய 2047 slogan paragraph

Answers

Answered by plantinfotamil28
12

Answer : ‘2047-ம் ஆண்டில் எனது பார்வையில் இந்தியா', 'போற்றப் படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்' ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அஞ்சல் அட்டையில் எழுதி, அதனை மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம்.

இந்திய தபால்துறை அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ, மாணவியர் ஒப்படைத்த அஞ்சல் அட்டைகளை சேகரித்து பிரதமருக்கு அனுப்பி வைக்கும். சிறந்த 10 கருத்துக்களை எழுதிய பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Answered by cberavi1972gmailcom
3

Answer:

answer send me pls buddy

Similar questions