எந்த நாடு 21 நிர்ப்பந்தங்களை புதிதாக
உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன்
சமர்ப்பித்தது?
அ) பிரான்ஸ் ஆ) ரஷ்யா
இ) ஜப்பான் ஈ) பிரிட்டன்
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.........
Answered by
0
ஜப்பான்
- கொரியா நாட்டினை சார்ந்த ஒருவர் ஜப்பான் நாட்டின் முக்கிய தூதரை கொன்றார்.
- இதனால் கோபம் அடைந்த ஜப்பான் 1910 ஆம் ஆண்டு கொரியா மீது படையெடுத்தது.
- 1912 ஆம் ஆண்டு சீனா நாட்டில் ஆட்சிச் செய்த மஞ்சு வம்சம் வீழ்ச்சி அடைந்தது.
- 1915 ஆம் ஆண்டு ஜப்பான் 21 நிர்ப்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் யுவான் ஷிகாய் முன் சமர்ப்பித்தது.
- அந்த நிர்பந்தத்தில் சீன கடலோர மாகாணமான ஷாண்டுங்கில் ஜெர்மனிக்கு வழங்கிய உரிமையை தங்களுக்கு மாற்றித் தருமாறு நிர்பந்தித்தது.
- மேலும் மஞ்சூரியாவில் ஜப்பான் ஆதிக்கத்தினை அங்கீகரிக்கவும் மற்றும் சீன அரசிற்கு ஜப்பானிய ஆலோசகரை நியமிக்கவும் நிர்பந்தித்தது.
Similar questions