Math, asked by kshitijkshitija4282, 10 months ago

இ‌‌னிப்பு வை‌க்கு‌‌ம் பெ‌ட்டியானது 22 செ.‌மீ* 18 செ.‌மீ * 10 செ.‌மீ எ‌ன்ற அள‌வி‌ல் உ‌ள்ளது. இதனை 1‌மீ *88‌ செ.‌மீ *63 செ.‌மீ அளவு‌ள்ள ஓ‌ர் அ‌ட்டை‌ பெ‌ட்டி‌யி‌ல் எ‌த்தனை அடு‌க்கலா‌ம்?

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

இங்கு இனிப்பு பெட்டியின் நீளம் (l)=22 செ.‌மீ (b)=18 செ.‌மீ

உயரம் (h)=10 செ.‌மீ

ஓர் இனிப்பு பெட்டியின் கன‍அளவு =lbh

                      =22 \times 18 \times 10

அ‌ட்டை‌ பெ‌ட்டி‌யின் நீளம் =1 மீ =100 செ.மீ

அகலம் =88 செ.மீ

உயரம்  = 63 செ.மீ

அ‌ட்டை‌ பெ‌ட்டி‌யின் கன‍அளவு =lbh

=100 \times 88 \times 63 cm^3

$=\frac{100 \times 198 \times 63}{22 \times 18 \times 10}

=140

இனிப்பு பெட்டிகளின் எண்ணிக்கை =140 பெட்டிகள்.

Similar questions