India Languages, asked by ranbalagan52, 8 months ago

22.
வினைமுறை வினையாலணையும் பெயராக
மாற்றித் தொடர்களை இணைத்து eludhuga
அ. கலையரங்கத்தில் எனக்காகக்
காத்திருக்கிறார். அவரை அழைத்து vaarungal ​

Answers

Answered by Anonymous
12
பொருள்
வினையாலணையும் பெயர்

தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்

participial noun; finite verb used as noun
விளக்கம்
வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்
வினையாலணையும் பெயர் காலம் காட்டும். தொழிற் பெயர் காலம் காட்டாது. தொழிற்பெயரில் ஒருமை, பன்மை, பால் (ஆண், பெண், பலர்) பாகுபாடுகள் இரா. வினையாலணையும் பெயரில் இவையுண்டு.
பயன்பாடு
நேற்று வந்தவன் இன்றும் வந்தான். இத்தொடரில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர். வந்தான் என்பது வினைமுற்று. வருதல் என்பது தொழிற்பெயர்.
வருதல் ஆகிய வினையைச் செய்தவன் எனக் குறிக்க வேண்டுமாயின் வந்தவன் என்போம். இந்த வந்தவன் என்ற சொல் வினையால் அணையும் பெயர்.
வந்தவன் எனும் சொல் வருதல் என்ற தொழிலைக் (வினையைக்) குறிக்காமல் வருதலைச் செய்த ஆளைக் குறிக்கிறது. வருதல் எனும் வினையால் தழுவப் பெற்ற பெயர் ஆதலின் இது வினையாலணையும் பெயராயிற்று.
பாடினாள் - வினைமுற்று, பாடுதல் - தொழிற்பெயர், பாடியவள் - வினையாலணையும் பெயர்
தேடியவன் - ஆண்பால் வினையாலணையும் பெயர்.
நாடியவள் - பெண்பால் வினையாலணையும் பெயர்.
வந்தவர்கள் - பலர்பால் வினையாலணையும்
Ok
Answered by sathyas80739
0

Answer:

Avengers is always strong stories God of thunder captain the First Avenger Iron man is in Armor Hulk is Gamma bomb

Similar questions