தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது? (அ) மார்ச் 23, 1940 (ஆ) ஆகஸ்ட் 8, 1940 (இ) அக்டோபர் 17, 1940 (ஈ) ஆகஸ்ட் 9, 1942
Answers
Answered by
3
தனி நபர் சத்தியாகிரகம் (அக்டோபர் 17, 1940)
- அதிக மக்களைக் கொண்டு இயக்கங்களை நடத்திய காந்தி சர்வாதிகார அரசிற்கு எதிராக தற்போது தனி நபர் சத்தியாகிரகத்தினை கொண்டு வந்தார்.
- 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி வினோபா பாவே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது பாவ்னர் ஆசிரமத்திற்கு அருகே முதல் தனி நபர் சத்தியாகிரகத்தினை நடத்தினார்.
- 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காந்தியடிகள் தனிநபர் சத்தியாகிரக இயக்கம் முடிவிற்கு வந்தாக கூறினார்.
- பின்னர் சில மாற்றங்களுடன் மீண்டும் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குழு சத்தியாகிரகம் நடப்பட்டது.
- அதுவும் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்டில் திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.
Similar questions