English, asked by kamatchisrinivasan24, 3 months ago

23. உவமைத் தொடர்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.
கிணற்றுத் தவளை போல​

Answers

Answered by elokesh847
2

Answer:

ஓ மை கடவுளே சொற்றொடரில் அமைத்து எழுதுக அத்தி பூத்தார் போல

Answered by logaprabhasl
0

Answer:

உலக நடப்புகளை அறிந்து கொள்ள விரும்பாதவர் கிணற்றுத் தவளை போல வாழ்பவர்.

Explanation

  • கிணற்றுத் தவளை போல- குறுகிய அறிவு கொண்டவர், வெளியுலகை அறியாதவர்.
  • ஒரு கிணற்றில் வாழும் தவளை எப்படி அக்கிணறே உலகம் என்று அறியாமையில் வாழ்கிறதோ அதுபோல் தான் கண்டவைகளையும் அறிந்தவைகள் மட்டுமே உலகம் என்று நம்புபவரே கிணற்றுத் தவளை போல வாழ்பவர்.
  • எடுத்துக்காட்டு பெண்பிள்ளைகளை கிணற்றுத்தவளை போல வளர்க்காமல் உலகம் காட்டி வளர்க்க வேண்டும்.

உணற்கினிய வின்னீர் பிறிதுழியில் லென்னும்கிணற்றகத்துத் தேரை போலாகார் – கணக்கினைமுற்றப் பகலும் முனியாது இனிதோதிக்கற்றலிற் கேட்டலே நன்று

  • கிணற்றில் வாழும் தவளை அந்த கிணறு தான் தன்னுடைய உலகம் என எண்ணி, அந்த கிணற்றில் இருக்கும் நீர் தான் மிகவும் சுவையானது என்று வாழும். அதுபோல் புத்தகங்களை விரும்பி படிப்பது மட்டுமல்லாமல் கேள்வி அறிவும் வேண்டும்.

#SPJ3

Similar questions