India Languages, asked by hariharasudhan06, 8 days ago

23. முல்லைக்கலியில்
களில் பல இனங்களைக்
காட்டுகிற சொற்கள்
நிரம்பிக் கிடைக்கின்றன.
O யானை
O ஆடு
O காளை
O மான்​

Answers

Answered by aryanjoshi1uni
0

Answer:

please mark me as brainlist

சங்க இலக்கியம் கலித்தொகையில் ஒரு பகுதியாக விளங்கும் முல்லைக்கலி முல்லைத்திணைப் பற்றிய கலிப்பாக்களால் ஆன நூல். இதில் 17 பாடல்கள் உள்ளன. கலித்தொகை நூலில் இவை 101 முதல் 117 வரிசை-எணகளில் இடம் பெற்றுள்ளன.

வாய்பாட்டுப்பாடல் ஒன்று இதனை இயற்றியவர் சோழன் நல்லுருத்திரன் என்று குறிப்பிடுகிறது. இந்த வாய்பாட்டுப் பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்த சு. வையாபுரிப்பிள்ளை சோழன் நல்லுருத்திரன் வேறு புலவர் எனவும், முல்லைக்கலிப் பாடல்களைப் பாடிய நல்லுருத்திரனார் வேறு புலவர் எனவும் காட்டிப் பதிப்பித்துள்ளார். [1]

17 பாடலகளில் முதல் 7 பாடல்கள் ஏறு தழுவல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. பிற 10-ல் ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, பொருந்தாக் காமமாகிய பெருந்திணை பற்றிய உறவுப்பாடல்கள் வருகின்றன.

Answered by ragavieraja
1
யானை
Mark me as brainiest
Similar questions