அணுக்கரு வினைக்குட்படும் கதிரியக்கத் தனிமம்
ஒன்றின் நிறை எண்: 232 ,அணு எண்: 90 எனில்
கதிரியக்கத்திற்குப் பின் காரீய ஐசோடோப்பாக
மாறுகிறது. காரீய ஐசோடோப்பின் நிறை எண் 208
மற்றும் அணு எண் 82 எனில் இவ்வினையில்
நிகழ்ந்துள்ள ஆல்பா மற்றும் பீட்டாச் சிதைவுகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
Answers
Answered by
0
Answer:
language
Explanation:
hindi me do. ya eng
Answered by
0
விளக்கம்:
கொடுக்கப்பட்ட கதிரியக்கத் தனிமம் = A
காரிய ஐசோடோப் = B
90 62 +a 2 +b -1
நிறை எண்களை ஒப்பிட
232 = 208 +4a + b(0)
232 = 208 +4a+0
4a = 232 – 208
4a =24
ஆல்பா சிதைவுகளின் எண்ணிக்கை = 6
அணு எண்களை ஒப்பிட
90= 82 +a(2) +b (-1)
90 = 82 +2a - b
A = 6 என பிரதிட
90 = 82 + 2(6) –b
90 = 94 - b
-b = 90-94
-b = -4
B = 4
பீட்டா சிதைவுகளின் எண்ணிக்கை =4
Similar questions