புளுட்டோனியம் 239 பிளவுக்கு உட்படும் பொருளாகும்.
Answers
Answered by
0
Answer:
Sorry I don't understand this language
Explanation:
mark me as brainlist soon
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள வாக்கியம் சரியானது ஆகும்.
விளக்கம்
அணுக்கருப் பிளவு
- ஒரு கனமானஅணுவின் உட்கரு ஆனது பிளவுற்று இரு சிறிய உட்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என அழைக்கப்படுகிறது.
- அணுக்கரு பிளவு வினையின் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
- ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது.
பிளவுக்கு உட்படும் பொருட்கள்
- பிளவுக்கு உட்படும் பொருட்கள் என்பது நியூட்ரான்களை உட்கவர்ந்து நிலை நிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்தும் கதிரியக்கப் பொருட்கள் ஆகும்.
- யுரேனியம் 235 புளுட்டோனியம் 239 மற்றும் புளுட்டோனியம் 241 ( மற்றும் ) முதலியன பிளவுக்கு உட்படும் பொருட்கள் கதிரியக்கப் பொருட்கள் ஆகும்.
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
9 months ago
Sociology,
9 months ago
Math,
1 year ago