25 proverbs (பழமொழிகள்) in Tamil language. please answer me guys and don't answer inrevalent answers.please guys.
Answers
Answer:
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் The beauty of the soul is known in the face
அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு (58) அரிவாள் He who is unable to reap, carries fifty-eight sickles at his side
அகங்கையிற் போட்டுப் புறங்கையை நக்கலாமா ? Having placed the thing on the palm, why lick the back of the hand?
ஆக்கப் பொறுத்தவன், ஆறப் பொறுக்கமாட்டானா? Will not be who has waited till the food is cooked, also wait till it cools?
ஆழம் தெரியாமல் காலை இட்டுக்கொண்டதுபோல Like stepping into the water without knowing its depth
ஆழாக்கு அரிசி, மூழாக்குப் பானை, முதலியார் வருகிற வீறாப்பப் பாரும் The Mudaliyar has only a small measure of rice, but keeps a pot that can hold three such measures. Behold the pomp of the Mudaliyar!
ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும் Although you are throwing it into the river, measure it first
ஏட்டுச் சுரக்காய் கூட்டுக்கு உதவாது ? Will the word pumpkin serve for a meal?
திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை No man was ever ruined by being cursed, and no one ever prospered because he was blessed
அசைந்து தின்கிறது மாடு, அசையாமல் தின்கிறது வீடு A cow eats moving, a house eats standing
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை If separated by a long distance, there will be long-lived friendship, but if they are near each other, there will be perfect hatred
அங்காடிக்காரியை பாடச்சொன்னால், வெங்காயம் கறிவேப்பில்லை என்பாள் If a song be demanded of a woman going along with her market basket, she will exclaim ''Onions'', 'Curry leaves
அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கின சோற்றுக்குப் பங்கும் இருப்பான் He is there, he is here, he has share also in the boiled rice
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல் Asking a cat to guard the pot of milk
எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம் Whatever you are able to secure from a burning house is a gain
சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது The cat that has got fire burns will never go near the kitchen
சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் ஈச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் She went to her aunt's house since she had no sari, but her aunt came out wearing a rug made of date palm
மதில் மேல் பூனை போல Like a cat standing on the wall
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் Its like wolf cried when the sheep got drenched in rain
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் Even if the water becomes hot water, it will quench the fire
அறிவே ஆற்றல் Knowledge is power
ஆட தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம் She who do not know to dance says the stage is crooked
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான் The all-night dancer watched the east, the all-day labourer watched the west
ஊரார் வீட்டு நெய்யே , என் பொண்சாதி கையே Though the ghee belonged to the village, it is my wife's hand that is serving the ghee
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும் One's deed will burn him, pancake with evil intention will burn the house
பூனை கொன்ற பாவம் உன்னோடு , வெல்லம் தின்ற பாவம் என்னோடு Let the sin of killing the cat be with you, and let the sin of eating the jaggery stay with me
அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ? When you have poison in the bottom of your tongue, can there be elixir at the tip of the tongue ?
கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர் In front of you they would praise you like a lord. When you are away they would ridicule you as a fool
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச்சொன்னால் நொண்டிக்குக் கோபம் The bull gets angry when a physically challenged man is asked to mount on it; if the man is asked to get down, he would get angry
எருமை வாங்கும் முன் நெய் விலை கூறுகிறதா ? Can you ask price for your ghee before buying buffalo?
ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ? Would it matter if you cry rolling all over your house that the village is prospering?
குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறைய ? Would the blind horse eat lesser fodder?
பங்குனி என்று பருக்கிறதுமில்லை, சித்திரை என்றும் சிறுக்கிறுதுமில்லை Neither does he expand in March nor does he get lean in April
அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும் If the five(pepper, salt, mustard, cumin, tamarind) and the three(water, fire, fuel) are at hand, even an ignorant
Answer:
Proverbs English Translation

அஞ்சும் மூன்றும் உண்டானால் , அறியாப்பெண்ணும் சமைக்கும் If the five(pepper, salt, mustard, cumin, tamarind) and the three(water, fire, fuel) are at hand, even an ignorant girl can cook
இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ? What work does a dog have in a blacksmith shop?
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் , தொண்ணூறும் போனால் துடைப்பக்கட்டை Lust for 30 days, desire for 60 days and after 90 days she looks like a broomstick
வேலியில் போகிறதை வேட்டிக்குள் விட்ட கதை Picking some wild creature from the bush and packing it in the dhothi (referring to the unwanted activity and its consequence )
பொழப்பற்ற நாசுவன் பொண்டாட்டி தலையை செரச்சானாம் Unemployed barber shaves his wife's head
யானை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்ட கதை Asking for limestone from one who is travelling on an elephant