25°C வெப்பநிலையில் நீரின் அயனிப்பெருக்கத்தின் மதிப்பு ___________.
Answers
Answered by
0
Hlo mate
Wht is d ques? Which language?
Please write in english
Answered by
0
1.00 x 10-14 மோல்2டெசிமீ-6
நீர் அயனியாதல்
- இரு நீர் மூலக்கூறுகள் இணைந்து அயனிகளை தோற்றுவிக்கும் நிகழ்வு நீர் அயனியாதல் ஆகும்.
- ஒரு புரோட்டான் ஒரு நீர் மூலக்கூறில் இருந்து மற்றொரு நீர் மூலக்கூறுக்கு மாற்றப்பட்டு ஹைட்ரோனியம் அயனி மற்றும் ஹைட்ராக்சில் அயனி உருவாகின்றன.
- இந்த இரு அயனிகளின் செறிவு மிகவும் குறைவு ஆகும்.
- நீரின் அயனிப் பெருக்கம் என்பது ஹைட்ரோனியம் அயனியின் செறிவு மற்றும் ஹைட்ராக்சில் அயனியின் செறிவு ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை ஆகும்.
- அதாவது ஆகும்.
- நீரின் அயனிப் பெருக்கத்தின் அலகு மோல்2டெசிமீ-6 ஆகும்.
- நீரின் அயனிப் பெருக்கத்தின் மதிப்பு 25°C வெப்பநிலையில் 1.00 x 10-14 மோல்2டெசிமீ-6 ஆகும்.
Similar questions