பயிற்சித்தாள்: 27
தலைப்பு: மாதிரித்தேர்வு
அ) கோடிட்ட இடங்களை நிரப்புக:
1) "தட்பவெப்பம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
2) "வேதியுரங்கள்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
3) "தரை + இறங்கும்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
4) "வழி + தடம்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
5) சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி
Answers
Answered by
7
Answer:
- "தட்பவெப்பம்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது= தட்டம்+வெப்பம்
- "வேதியுரங்கள்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது=வேதி+உரங்கள்
- "தரை + இறங்கும்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது=தரையிறங்கும்
- "வழி + தடம்" என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது=வழித்தடம்
- சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப் பகுதி இமயமலைத் தொடர்
Answered by
0
1) பிரித்து எழுதக
"தட்பவெப்பம்" = தட்பம் + வெப்பம்
2. பிரித்து எழுதக
“வேதியுரங்கள்” = வேதி + உரங்கள்
3. சேர்த்து எழுதக
“தரை + இறங்கும்” = தரையிறங்கும்
4. சேர்த்து எழுதக
“வழி + தடம்” = வழித்தடம்
5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப்பகுதி
#SPJ3
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Math,
10 months ago
English,
1 year ago