28. விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச்
செல்லும்போது சிறப்பு உடைகளை
அணிகிறார்கள். ஏனெனில்:
(1) விண்வெளியில் காற்று இல்லாததால்,
உடலினுள் அதிக அழுத்தம்
ஏற்படுவதைத் தவிர்க்க.
(
விண்வெளியில் அதிக குளிரைத்
தாங்குவதற்காக.
(3) விண்வெளியில் ஈர்ப்பு விசையை
சமாளிப்பதற்காக.
(4) விண்வெளியில் உள்ள மாசிலிருந்து
காத்துக் கொள்ள,
(2)
31.
Answers
Answered by
4
விண்வெளியில் காற்று இல்லாததால்,
உடலினுள் அதிக அழுத்தம்
ஏற்படுவதைத் தவிர்க்க. (விருப்பத்தேர்வு 1)
விண்வெளியில் காற்று இல்லாததால், உடலினுள் அதிக அழுத்தம்ஏற்படுவதைத் தவிர்க்க விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்லும்போது சிறப்பு உடைகளை அணிகிறார்கள்.
#இது உதவும் என நம்புகிறேன்
Similar questions