_______ ஒரு களத்துக்குச் சமம் ஆகும். அ) 28 கி.கி ஆ) 27 கி. கி இ) 32 கி.கி ஈ) 72 கி.கி
Answers
Answered by
1
Answer:
இ) 32 கி.கி ok bro
Explanation:
thanks for asking tamil my friend
Answered by
1
28 கி.கி
- களம் என்ற அலகின் அடிப்படையில் நெல் வரியாக வசூலிக்கப்படுகிறது.
- ஒரு களம் என்பது 28 கி. கிக்கு சமம் ஆகும்.
- இத்தகைய வரி வசூல் முறையினை முதலாம் இராஜராஜ சோழன் முறைப்படுத்தினார்.
- முதலாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் ஒரு வேலி (6.5 ஏக்கர்) நிலத்திற்கு 100 களம் வரியாக வசூலிக்கப்படுகிறது.
- மண் வளம், போகங்கள் போன்றவற்றினை பொருத்து வேலியின் அளவு மாறுபடுகிறது.
- விளை பொருளாகச் செலுத்தப்பட்ட வரி இறை கட்டின நெல்லு என அழைக்கப்படுகிறது.
- இந்த வரிகள் பெரும்பாலும் காவிரி சமவெளிப் பகுதியில் தான் நடைமுறையில் உள்ளது.
- ஊர் அளவில் வரிகளை வசூலித்து அரசிற்கு செலுத்தும் பொறுப்பு ஊராரிடம் இருந்தது.
Similar questions