India Languages, asked by tamilhelp, 8 months ago

இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கவழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவுஅ) பிரிவு 280 ஆ) பிரிவு 315 இ) பிரிவு 314 ஈ) பிரிவு 325

Answers

Answered by anjalin
0

பிரிவு 324

இந்திய அரசியலமைப்பின் 324 பிரிவுகள் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்:-

  • நாட்டில் உள்ள அனைத்து மக்களின் வாக்களிப்புகள் மூலமாகவே தேர்தல் நடைபெறுகிறது. எனவே அந்த தேர்தல் சுதந்திரமானதாக நியாயமானதாகவும் இருந்திட வேண்டும் .
  • இவ்வாறு ஒரு தேர்தலின் தரத்தை உறுதி செய்யவும் கண்காணிக்கவும் தன்னிச்சையாக ஒரு தேர்தல் ஆணையம் அரசால் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஆணையம் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 370 நாளின் படி வழி செய்கிறது .
  • இந்த தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் கொண்டு இன்று வரை இயக்கத்தில் உள்ளது.
  • இந்த 324 பிரிவுகளின்படி பாராளுமன்ற மற்றும் மாநில தேர்தல் சம்பந்தமான வாக்காளர்களின் பட்டியலை தயாரித்தல் தொகுதிகளை வரையறுத்தல் முதலான சட்டங்களை இயற்றலாம்.
Answered by queensp73
0

Answer:

பிரிவு 324...

Explanation:

hope this helps u ...

MARK AS BRAINLIEST :)

Similar questions