29. புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக.
30.அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்குக் உதவிய நூல்கள் யாவை?
31. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர் என்பதனை
இரண்டு வரிகளில் கூறுக.
32. பருவத்தே பயிர் செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
33. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைக்கும் இரண்டு கருத்துக்களை எழுதுக.
34. "படாம் அம் ஈத்த கெடா நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக" இச்சங்கக் கவிதையின்
அடிகளில் ஓசைநயம்மிக்க சொற்களையும் அவற்றிற்கான குறிப்புகளையும் எடுத்துரைக்க.
Answers
Answered by
0
Answer:
Sam weiner was a psychiatrist friend of the narrator Charley . Nobody knew where Sam disappeared but Charley suspectedthat he had gone to gales burg as Charles used to tell him about that beautiful place
Similar questions