29. புதிர்களுக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
அ) அழக்கவும் செய்யலாம். கோடைக்கு கூழாகவும் குடிக்கலாம்
( கம்பு , மை , வளை , இதழ், மதி)
ஆ) எலியும் நுழையும்: எழிலரசி கையும் நுழையும்
Answers
Answered by
3
Answer:
Hi friend ,
Here is your answer
Explanation:
1) Kambu.
2) Valai
Just translate it into Tamil. And i hope it's understandable for yours.
Answered by
2
புதிர்களுக்கான விடைகள்
அ) கம்பு
- கம்பு திணை தானிய வகைகளுல் ஒன்றாகும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து பயி ரிடப்பட்ட மிகப் பழமையான பயிராகும்.
- மேலும் இது உலகின் அதிக அளவில் பயிரிடப் படும் தானிய வகைகளில் ஆறாவது மிக முக்கியமான தானியமாகும்.
ஆ) வளை
- எல்லா வகை வயல் எலிகளும் வளை தோண்டி அதில் வாழும் தன்மையை இயற்கையாக பெற்று இருக்கின்றன.
- வளை தோண்டும் இடம், விதம் மற்றும் அமைப்பு போன்றவை ஒவ்வொரு வகை எலிக்கும் குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருக்கும்.
SPJ2
Similar questions