Math, asked by goku23381, 4 months ago

ஒரு திண்ம அரைக்கோளத்தின் கனஅளவு 29106 க.செ.மீ. மூன்றில் இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர் அரைக்கோளம் இதிலிருந்து செதுக்கப்படுமானால் புதிய அரைக்கோளத்தின் ஆரம் என்ன?

Answers

Answered by tnpscmathsvimal
1

Answer:

21

Step-by-step explanation:

The volume of solid hemisphere is

2/3 πr³= 29106cm³

மூன்றில் இரண்டு பங்கு கொண்ட புதிய அரைக் கோளம்

2/3×3/2πr³=29106

πr³=29106

22/7×r³=29106

r³=29106×7/22

r³=9261

r=21 cm

Similar questions