ஈ) அடி பிறழாமல் எழுதுக :- 2x2=4
1. இதனை எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக?
2. அறிந்து என முடியும் திருக்குறள் எழுதுக?
Answers
Answered by
1
Answer:
1.இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:517)
2.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
Similar questions