World Languages, asked by cruday99, 9 months ago

3.வாக்கியத்தில் அமைத்து எழுதுக:(சுயமாகஎழுதவும்): 1.பூங்கா 2.நன்றி

Answers

Answered by Anonymous
10

மனிதர்களின் மகிழ்விற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இயற்கையாக (அல்லது செயற்கையாக தாவரங்களை நட்டு) ஒதுக்கப்பட்டுள்ள இடம்...

மனிதர்களின் மகிழ்விற்காகவும் பொழுதுபோக்குவதற்காகவும் இயற்கையாக (அல்லது செயற்கையாக தாவரங்களை நட்டு) ஒதுக்கப்பட்டுள்ள இடம்...செய்ந்நன்றி (Gratitude) என்பது நமக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்குப் பெரிதும் நன்றி உடையவர்களாக இருக்கும் உணர்வு அல்லது மனப்பாங்கு ஆகும். இது பண்டையக் காலத்திலிருந்து வரும் ஒரு சிறந்த மனப்பாங்காக அனைத்து மதங்களிலும் கூறப்படுகிறது.

Answered by Subashree7
12
1. நான் என் குடும்பத்துடன் *பூங்கா*விற்கு சென்றேன்
2. நமக்கு *உதவி* செய்தவற்களுக்கு நன்றி கூறுதல் வேண்டும்
Similar questions