India Languages, asked by haripriyaaishwarya, 2 months ago

என்னெபெயர் 3
எழுத்துக்களைக்
கொண்டது.
1. முதலெழுத்தை
நீக்கினால்
மறைப்பேன்.
2. இரண்டாம் எழுத்தை
நீக்கினால்
குறைப்பேன்.
3. மூன்றாம் எழுத்தை
நீக்கினால் குதிப்பேன்.
நான் யார்?​

Answers

Answered by anamika9902
1

Answer:குதிரை

Explanation:

1 திரை 2 துரை 3 குதி

Similar questions